பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 20.3 அறிவுண்டா யிருக்கப்பட்ட பேர்களுக்கு ஒன்று மில்லாதிருந் தாலும் அந்த அறிவ்ாலே சகல பதார்த்தமும் உண்டாயிருப்பார் அவர்': அறிவில்லாதபேர்கள் வெகுதனங் களை யுண்டாயிருந் தாலும் ஒன்று மில்லாத பேராவ ரென்றவாறு. செல்வங்களெல்லா மறிவாற் படைக்கவும் காக்கவும் படு தலின் அஃதுடையாரை யெல்லா முடையவ ரென்றும், வெகு அயிசு வரியம் முன்னே தானே யுண்டாயிருந்தாலும் அது கெட்டுப் போகாமற் காக்கிறத்துக்கும், தெய்வங்கள் ராசாக் களால் அந்த அயிசுவரியம் போன காலத்தும் அறிவாலே பயப் படாமலிருந்து, இது முன்பு செய்த தீவினை யென நினைந்து, திரும்பத் தேடிக் கொள்ளத் தக்க அறிவில்லாத படியினாலே என்ன உனடாயிருந்தாலும் ஒன்று மில்லா ரென்பதாம்! ஆன படியினாலே சகல ஜனங்களுக்கு மறிவே காரண" மென்பதாம். д) ஆக அதிகாரம் ச0ங்; குறள்சளாடல் இப்பால் 44. குற்றங்கடிதல் என்பது, காமம் லோபம் கோபம் மானம் ஆங்காரம் உவகை என்னப்பட்ட குற்றங்களாறினையுந் தன்னிடத்து வராமம் அாத்தல் ராசாவுக்குச் சிறப்பா மென்பது. 431. செருக்குஞ் சினமும் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து என்பது மதமும் கோபமும் காமமுமாகிய குற்றங்களில்லாத அரசரது செல்வம் மெத்த நல்ல பெருமையுடைய செல்வ மென்றவாறு. மதமாகிய ஆங்கா ரமும், செல் வக் களிப்பாகிய அதிக சந்தோஷமும், மட்டுமித மில்லாத சினமும் காமமுஞ் சிறியோர் செயலாகலின் இதனை விடவேண்டு மென்பதாம். تعلیم 1. யிருப்புராவர்- என்பது அச்சுநூல் 2. காக்கிறதற்கும் 3. பிரதானம் அச்சு நூல் *முதல் வரை 'என்னுடைய ரேனுமிலர் என்றுங் கூறினார் அச்சுநூல் I . இவற்றை