பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 20 7 440, காதல காத லறியாமை யுய்க்கிற்பின் ஏதில வேதிலார் நூல்' என்பது தன்னால விரும்பப்பட்ட ஸ்த்திதி முதலான பொருள்களை அவர்களாசை யறியாம லனுபவிக்க வல்லவனாயின் பகையாளி யன் தன்னை வஞ்சிக்க நினைக்கிற நினைவு பழுதாமென்றவாறு. தன்னா லாசைப்படப்பட்ட பொருள்களைப் பகைவர் அறிந்தாராகில் அது மூலமாக வஞ்சித் தழிப்பரென்பதாம். ஸ்திதி'களாலும் தன்னாசை யறியாம லனுபவிக்க வேண்டு பென்பதாம். ராசாக்கள் முதலான பேர்களுக்குக் காமம் வெகுளி யுவகை யென்பன நன்றாக விடப்பட்ட குற்றமல்லாமையால் பெரும்பாலு மிதுகளைப் பாராட்டாமை கூறினார். ίύ ஆக அதிகாரம் சல்சக்குக்குறள் சளசல் இப்பால் 45. பெரியாரைத் துணைக்கொளல்’ ாண்பது காமக்குரோத லோபமோக மத மாற்சரிய மென்னப் பட்ட குற்றங்களை நீக்கி அரசாளுகிற ராசாவாலே* பொல் லாக நெறிகள் விலக்கி நல்ல நெறிகளிலே செலுத்தப்பட்ட அறிவுடைய பெரியோரைத் தனக்குத் துணையாகக் கொள்ள வெணுமென்பதாம். 441. அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் ான்பது o தர்மத்தினுடைய வழியை நன்றாக வறிந்து தன்னிலும் பெரிய அறிவுடையோரது கேள்விகளை நன்றாகக் கேட்டறிந்து கொள்ளுதலே அரசற்குச் சிறப்பென்றவாறு. |- == I H கேண்மை ன்ற சொற்குக் "கேள்வி' H என்ற பொருள் தறி ப்பட்டுள் ாது. (கேள்விகளை) 1. முதலானவைகளினாலே என்பது 439 ஆகவும், வியவற்க 440 ஆகவும்

  • அச்சுநூலில் காதல

БLsh Fп гат. l ஸ்திரி என்பது அச்சு நூல் 2. இவைகளை 3. துணைக் கோடல் H பங்பது அச்சுநூல்; பிறரெல்லாமும் கி. ராசா என்பது அச்சு தால்