பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 5 திருக்குறள் ஒருவழி தாமத குணத்தாலே மனதுகெட்டுப் போனாலும் அது போனபடியே விடாது நல்ல தர்மங்களைச் சொல்லித் திரும்பி நல்ல நிலையிலே நிறுத்தி விடுவர், நல்லினமாகிய பெரியோர்க ளென்பதாம். அா 460. நல்லினத்தி னுங்குந் துணையில்லை தியினத்தி னல்லற் படுப்பது உ மில் என்பது ஒருவனுக்கு நல்லினஞ் சேர்தலை யொத்த துணையு மில் லை தீயினஞ் சேர்தலை யொத்த பகையு மில்லை யென்றவாறு: நல்லினம் அறியாமையை நீக்கி யிம்மை மறுமைக்குந் துக்கம் வராதபடி காத்தலின் அதனைத்துணை யென்றும், தீயினம் அறிவைக் கெடுத்துத் துக்கம் அனுபவிக்கப் பண்ணுகிற படியி னாலே அதனைப் பகையென்றுங் கூறினார்; ஆகவே சினேகிதர் களிடத்திலே பொல்லாத நடக்கையைக் கண்டவுடனே அவன் சினேகத்தை விட்டு நல்ல நடக்கையிலே யிருக்கிற பெரியோர்கள் சினேகங்களையே பெறவேண்டு மென்பதாம். ιυ ஆக அதிகாரம் சயசுக்குக்குறள் சள சுல், இப்பால் 47. தெரிந்து செயல்வகை என்பது, ராசாவானவன் தான் செய்யப்பட்ட காரியங்களை நன்றாக ஆராய்ந்தறிந்து பெரியோர்களையுந் துணையாக வைத்துக்கொண்டு செய்யுந்திறம்; அப்படிச் செய்தாற் குறை யில்லாமல் முடியுமென்பதாம். 461. அழிவதுஉ மாவது உ மாகி வழிபயக்கு மூதியமுஞ் சூழ்ந்து செயல் என்பது காரியங்கள் செய்யுமிடத்து அந்தக் காரியங்களா லழிந்து போற தும்' போன பிற்பாடு ஆகிறதுமாய் நின்று பிற்பொழுது தரும் லாபத்தையும் நன்றாக வாராய்ந்து செய்வதாகிற் செய்வதென்ற வாறு . 2. போகிறதும்