பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ைஜன உரை 2 2 1 ராசாக்கள் செய்யுங் கருமம் முடி க்கிறபோது தன்னிலை யோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை யிகழா நிற்குமாதலால், அப்படி யுலகத்தாரிகழாத வுபாயங்களை யறிந்துசெய்க வென்றவாறு. தன்னிலையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலா வது, தாம் மெத்த வல்லவராயிருந்தும் தமக்குச் சமானமில்லாத பேர்க்குக் கொடுத்தல் முதலிய மூன்றினையுஞ் செய்தலும், தான் மெத்த ஏழையாயிருந்தும் தம்மிலும் பெலத்த பேர்க்கு ஒறுத்தலைச் செய்கிறதுமாம். இந்த இரண்டும் அறிவிலார் செய்வன வாகலின் உலகங் கொள்ளா தென்றார். சாம பேத தான தண்ட மென்னப்பட்ட நாலு வகையு மவரவர்களை யறிந்து செய்யவேணு மென்பதாம். αυ ஆக அதிகாரம் ச0எக்குக் குறள் சள எ ) இப்பால் 48. வலியறிதல் என்பது, இப்படிச் சொல்லப்பட்ட உபாயங்களாலே செய் கிற ராசா நாலுவகை வலியையு மறிய வேணு மென்றவாறு. 171 வினை வலியுந் தன் வலியு மாற்றான் வலியுந் துணை வலியுந் துக்கிச் செயல் என்பது தான் செய்யக் கருதிய வினை வலியையும், இதனைச் செய்து முடிக்குந் தன் வலியையும், அதனை விலக்குகிற” மாற்றான் வலி யையும், இருவர்க்குந் துணையானவர் வலியையும் சீர்தூக்கித் தன் வலி மிகுமாயின் அவ்வினையைச் செய்க வென்றவாறு. வலியென்பது பெலம். மாற்றான் வலி யதிகமானாற் செய் பலா கா தென்பதாம் தி == 1. செய்யுறதுமாம் 2. செய்குற 3 விலக்குற என்று காகிதச் சுவடியில் உள்ளன.