பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 23 I நிலத்தலே (ஒடப்பட்ட) வெகுகால்களையுடைய தேர்கள் கடலிலேயோட மாட்டா; கடலிலே ஒடப்பட்ட கப்பலும் பூமியிலே யோடமர்ட்டா என்றவாறு. பகைவர் மேற் செல்லுகிறவர்களும் தன் பெலத்தினை யெண்ணாமல் இடத்தினையறிந்து செல்ல வேணுமென்பதாம். 497. அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை யெண்ணி யிடத்தாற் செயின் * என்பது பகைவரிடத்து உயித்தியம் செய்யவேண்டின் அவன் அதற்கு வேண்டின கருவி காரியங்களை யெல்லாம் குறைபடாமலெண்ணி அதுகளை ராசாக்களுடனே பொருந்தச் செய்தால் அவனுக்குத் துணை வேண்டாமென்றவாறு. திண்ணியராய் நின்று மன வலுமை யாலே செய்து முடிக்கவேண்டுமென்பதாம் QT 498. சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையான் ஊக்க மழிந்து விடும் என்பது வெகுசேனையுடைய ராசா கொஞ்சமான சேனையுடைய வனைக் கொல்ல நினைச்சு அரணாகிய விடத்திலே சென்றால் அந்தத் தல வலுமையினாலே வெகு சேனைகளு மழிந்து அந்த ராசாவுங் கெடுவ னென்றவாறு. எளியரானவர்களை வலியார் கெடுக்க நினைத்து. அவர் அரணையடையின் தாமே கெடுவரென்பதாம். -اطس 499. சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த ருறைநிலத்தோ டொட்ட லரிது கான்பது 1. உயுத்தம் - போர் 2. அவற்றை 3. நினைத்து