பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 237 511. நன்மையுந் தீமையு நாடி நலம் புரிந்த தன்மையா னாளப் படும் என்பது ராசா முதல் ஒரு காரியத்தைத் தன் வசத்திலே வைத்தால். தன்னாலே யாகிறது மாகாததுமான செய்கைகளை யாராய்ந் தறிந்து அதிலே யாகிறத்தையே செய்க வென்றவாறு. எனவே சேனைகளை யறிந் தேவ வேணுமென்பதாம். அத 51 2. வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை யாராய்வான் செய்க வினை என்பது பொருள் வரப்பட்ட வழிகளை விஸ்த்தாரமாகச் செய்து அந்தப் பொருளாலே செல்வங்களை வளர்த்துப் பொருள் வரு கிற வழிக்கும் பொருளுக்கும் செல்வத்துக்கும் வரப்பட்ட விடை யூறுகளை நாடோறு மாராய்ந்து விலக்க லல்லவன் அரசனுக்கு உத்தியோகம் பண்ண வேணு மென்றவாறு. வழியா வன உழவு பசுக்காவல் வியாபாரமென்னுந் தொழில் களாம். செல்வ மாவன. முன் வந்த திரவியமும் மேல் வரக் கடவ திரவியமும். இடையூறுகளாவன, வேலை செய்கிறவர்கள் சுற் றத்தார் கள்ளர் பகைவர் இவர்களால் வரப்பட்ட குற்றங்கள். இதுகளைப் பரி கரிக்கிறவனே வேலை செய்யக் பதாம். கடவன் என்

  • P_

513. அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு என்பது ராசாவினிடத்திலே தயையும், அவனுக்கானவற்றை யறிவு மறிவும் செனங்கள் சொல்லுகிறதைச் செய்கிறதுக் குள் ளா 1. யாகிறதையே 2. வசப்பட்ட என்று காகிதச் சுவடியிலுள்ளது 1. செய்கிறவர்கள் 2. இவைகளைப் பரிகசிக்கிறவனே 3. செய்கிறதற்