பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 திருக்குறள் 535. முன்னுறக் காவா திழுக்கியான் றன் பிழை பின்னு றிரங்கி விடும் என்பது தன்னாலே காக்கப்பட்ட துன்பங்களை அவை வருவதற்கு முன்னே யறிந்து காராமல்? மறந்திருந்தவன், பின்பு அந்தத் துன்பங்கள் வந்தால், தன் மறப்பை நினைந்திரங்கிக் கெடுவ I னென்றவாறு , காக்கப் படுந் துன்பங்களாவன, மறந் திருக்கிற வேளை பார்த் துப் பகைவர், கள்வர் இவர்களாற் செய்யப்படுவன வென்ப தாம். டு 53.6. இழுக்காமை யார் மாட்டு மென்றும் வழுக்காமை வாயி னதுவொப்ப தில் என்பது மறவாமைக் கு ண்மை எல்லாரிடத்திலேயும் எப்பொழுதை யுங்" குற்றங்களைச் செய்யாமல் நன்மையையும் நல்ல வசனத் தையும் செய்யுமாயின் அவனுக்கு அதிலும் வேறே நன்மை ல்லை என்றவாறு. AFTг 537. அரியவென் றாகாத வில்லைப்பொச் சாவாக் ககுவியாற் போற்றிச் செயின் என்பது இந்தக் கருமஞ் செய்கிற தருமை, இது முடிக்கப்போகா தென்கிறதில்லை; மறவாத மனசிலே யெண்ணிச் செய்தா லென்ற வாறு. இடை விடாத நினைவும் தப்பாத சூட்சியு முடையவர்களுக்கு எல்லாக் காரியங்களு மெளிதாய் முடியு மென்பதாம். GT 1. கார்க்கப்பட்ட என்று காகிதச் சுவடியிலுள்ளது. 2. காவாமல் 3. எப் பொழுதும்