பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 2.47 538. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா தி கூழ்ந்தார்க் கெழுமையு மில் என்பது o நீதி நூலுடையார் இவை யரசற்குரியன வென்று சொல்லப் டட் ட செயல்களைச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்யாமல் மறந்து விட்டவர்களுக்கு ஏழேழு பிறப்புக்களிலேயும் நன்மை யில்லை யென்ற வாறு. அந்தச் செய்கைகளாவன: மூவகை யாற்றல்’ முதலாயின8 மறப்புடையார்க்கு நரக மல்லது வேறொன்றில்லை யென் பதாம் . تھے۔ | 539. இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக. தாந்த மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து என்பது அரசர் தங்களிட மகிட்சி” யினாலே மயக்கமுறுகிற போது முன்பு வந்த மகிட்சி" யினாலே கெட்டவர்களை நினைக்க வென்றவாறு. கெட்டவர்களை நினைச்சால் நா.மு மப்படிக்குகெட்டுப் போவோ மென்றெண்ணி மகிட்சி’யினை யடையாரென்பதாம் அத 540. உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா னுள்ளிய துள்ளப் பெறின் என்பது அரசர்க்குத் தாங்கள் பெற நினைத்த பொருளை நினைத்த படியே பெறுகிற தெளிதாம், நினைத்த பொருளை மறவாமல் பின்னையும் நினைக்கக் கூடுமாயி னென்றவாறு. = 1. சூழ்ச்சி 2, 467ஆம் குறலுரை காண்க. 3. முதலாயின. நால்வகை யுபாயம் (467 ஆம் குறள்) ஐவகைத் தொழில் (486, 471) அறுவகைக்குனம் முதலரயின (48 5ஆம் குறளுரை) .