பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.2 திருக்குறள் முறை சிதையாதவழிக் கண்ணோடலும், ஒருவற்கு இயல்பா கலின். இவ்விரண்டுமுடைய ராசாக்களுக்கு உலக முழுதும் தம் வசமா மென்பதாம். * انٹے| 579. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் னோடிப் பொறுத்தாற்றும் பண்ாே தலை என்பது தம்மை யொறுக்கு மியல் புடையா றிடத்துங் கண்ணோட்ட முடையார் அவர்செய்த குற்றத்தைப் பொறுக்கிறதே அரசர்க் குத் தலையான இயல்பென்றவாறு. சின் 580. பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் என்பது தன்னுடனே சினேகிதமான பேர் நஞ்சையிட்டாலும் அவர்கள் மேற்கண்ணோட்டத்தினாலே அந்த நஞ்சைத் தள்ள மாட்டா மல் உண்டு பின்னையு மவர்களுடனே சினேகமா யிருப்பார்கள், எல்லாராலும் விரும்பப்பட்ட கண்ணோட்டத்தை யுடையவர்க ளென்றவாறு. நாகரிக மென்பது கண்ணோட்டம். நடாத அரசராலு முண் பர் அரசர் தம்மாட்டுக் குற்றஞ் செய்தாரை ஒறாது கண்ணோட் டஞ் செய்யவேண்டுமென்பதாம். μD ஆக அதிகாரம் டு அெக்குக்குறள் நிள அை இப்பால் 59. ஒற்றாடல் என்பது பகைவர், பிறத்தியார், சிநேகிதர் என்னும் மூன்று திறத்தாரிடக்திலேயும் நடந்த காரியங்களை அறிகிறதற்கு ஒற்றரை ஆளுகிறது. முன் சொன்ன லட்சணத்தை யுடைய அரசர்கள் ஒற்றரை யாளவேண்டும் என்பதாம். 1. இவ்வாக்கியம் விளங்குவதாக இல்லை; இது அச்சுநூலில் இல்லை. 2 . பிறர்