பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 263 881, ஒற்று முரைசான்ற நூலு மிவ்ையிரண்டுந் தெற்றென்க மன்னவன் கண் என்பது --- ஆாதரையுங் கீர்த்தியுடனே கூடின நீதி நூலையும் இந்த விரண் டையு மரசன் றன்கண்களிரண்டு மென்று த்ெளிக வென்றவாறு. ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெல்லாம் போய்க் கண்டு, அங்கங்கே நடந்த காரியங்களை யெல்லாஞ் சொல்லு மைத்தினாலேயும். நீதிநூல் நடந்த கர்ரியங்களுக்கு நன்மை ைேம அறிவிக்கிறத்தினாலேயும் இந்த விரண்டையுந் தனககு ஞானக் கண்ணாகவும் ஊனக் கண்ணோகவும் தெளிந்து கொண்டு நடக்க வேணு மென்பதாம் அது 882. எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் றொழில் ான்பது எல்லாரிடத்திலேயும் நடக்கிற காரியங்களை யெல்லாம் நாள் தோறும் ஒற்றராலேயறிதல், அரசனுக் குரித்தான தொழி லென்றவாறு. ால்லாரு மென்றது, பகைவர் பிறத் தியார் சினேகிதரென்னப் பட்ட மூன்று திறத்தாரையும். எல்லா மென்றது. நல்லதும் பொல்லாது. மாகிய சொல்லுகளை'யும் செயல்களையும், அ ைவ நிகழ்ந்த போதே அதற் குத்_த்தக்க வழியாகப் - பரிகரித்தலாம். = -- ா83 ஒற்றினா லொற்றிப் பொருடெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில் ாண்பது ஒற்றினாலே எல்லார் கண்ணும் நடக்கிற் காரியங்களை யறிந்து அதனாலெய்தும் பலன்களை யறியாத வரசன் வெற்றியடையக் கிடந்தது வேறொரு நெறியில்லை யென்றவாறு. 1. சொல்லுகிறதின்ாலேயும் 2. அறிவிக்கிறதின்ாலேயும் 3. ஊனக் கண் ஞானக்கண் என மாறுக. 4. சொற்களை 5. அவற்றிற்கு