பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 265 புகுந்து, ஆராய வேண்டியத்தை'ஆராய்ந்து அறியச்சிலே’ அவர்கள் கண்டு பிடித்துக் கொண்டு எத்தனை வாதைப்படுத் திக் கேட்டாலுந் தன்னை யின்னானென்று வெளிப்படுத்தாத வனே யொற்றனாவா னென்றவாறு. விரத வொழுக்கங்க ளுள்ளவர்களே கபடஞ் செய்யாரென்று காவல்’ விடுவரென்பதாம். a for 587. மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை யையப்பா டில்லதே யொற்று என்பது ஒற்றப்பட்டார் மறையச் செய்த காரியங்களை யவர்க்கு உள்ளாயினா ராற் கேட்க வல்லவனாய்க் கேட்டறிந்த செயல் களிற் பின்னை ஐயப்படாது துணிய வல்லவனே யொற்றனாவா னென்றவாறு. மறைந்தவை' சொல்லுகிறவர்களை யறிந்து அவர்கள் உபத் திரவம் பண்ணாமற்றானே கேட்டதாகச் சொல்லி அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்துக் காரியங்களைத் தான் கேட்டுச் சொல்லுகிறபோது சந்தேகப்படாமற் சொல்ல வேணுமென்பது. அய்யப்பட்டுச் சொன்னால் அதற்கேற்ற செயல்களைச் செய்யப்போகாது. நிT 58. ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ ரொற்றினா லொற்றிக் கொளல் என்பது ஒரொற்றன் கண்டுவந் தறிவித்த காரியத்தைப் பின்னேயோ ரொற்றவனை விட்டுப் பாத்து" வரச் சொல்லிப் பிறகு தெளிக வென்றவாறு. * = == ஒருவ னொற்றினால் அவர்களோடு மாறுபடக் கூறுமாக வின் ஒருவன் மாற்றந் தேறப்படா தென்பதாம். 9ئے/ 1. வேண்டியதை .ே அறியச்சிலே - அறியுங்கால் 3. துன்ப குசெய்யாது