பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 8 திருக்குறள் அசை வில்லாத ஆக்கத்தை யுடையானிடத்திலே பொருள் தானே வழிகேட்டுக் கொண்டு வருமென்றவாறு. அசைவில்லாத ஆக்கமாவது வறுமை முதலான வற்றாற்றள ராமை. EF 595. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் முள்ளத் தனைய துயர்வு என்பது நீர் நின்ற வளவினவாம், நீர்ப்பூக்களுடைய காம்பு: அது போல மனுஷர்க்குந் தங்க ளறிவுக்குத் தக்க வுயர்ச்சி யுண்டா மென்ற வாறு, உயர்ச்சி பொருள் படைகளால் மிகுத லென்பதாம். டு 596. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து என்பது ஒருவ னினைக்கிற தெல்லாந் தன்னிட வுயர்ச்சியையே நினைக்க; அந்த வுயர்ச்சி வந்தெய்தாமற் போனாலும் பெருமை யுடைய தென்ற வாறு. நினைத்த கருமம் நல்ல தானா லவை யாகா விடினும் பெரியோர் பழியா ரென்பது. அா 597. சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற் பட்டுப்பா டுன்றுங் களிறு என்பது யானை கூரிய அம்பாற் காயம் பட்டவிடத்தும் தளராது தன் பெருமையை நிலை நிறுத்தும்; அதுபோல ஆக்க முடை யார் தாம் கருதிய உயர்ச்சிக்குத் தப்பு வந்தாலும் தள்ளாமல்’ _ 1. தன்னுடைய 1. தளராமல்