பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 திருக்குறள் வறுமை வந்துற்றால் எல்லாராலும் நலிவு வாதைப் படுவர்' என்றவாறு Lor 617. மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள் என்பது மடியுடையவனிடத்திலே மூதேவி யிருப்பாள்: மடியில்லாமல் முயற்சி யுடையவனிடத்திலே மகாலட்சுமி விட்டுப் போகாம லிருப்பளென்றவாறு. GT 618. பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி என்பது பலனைத் தருவதாய வழி”யில்லாதது ஒருவற்குப் பழியன்று: அறியவேண்டுமவற்றை யறிந்து காரியஞ் செய்யாததே பழியாவ தென்றவாறு. அறிய வேண்டுவன வாவது, வலிமுதலாயவற்றை; அறிந்து விடாது முயலவே பயனாமென்பது கருத்து. ملے۔ | 619. தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும் என்பது விட்டாலும், முயற்சியினாலே தன்னுடம்பு வருந்தினாற் கூலி யாகிலும் வரும்; விருதாவாய்ப் போகாதென்றவாறு. தெய்வம் ரட்சிக்குமென்றிராமல் முயற்சியாகக் காரியஞ் செய்யவேண்டு மென்பதாம். 55 620. ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித் தாழா துளுற்று பவர் என்பது 1. எல்லாராலும் துன்புறுவான் அச்சுநூல் 2. விதி என்க. அ. வினை விதி வகையால் - அச்சுநூல் o