பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 & 5 திருக்குறள் 647. சொலல் வல்லன் கோர்வில னஞ்சா னவனை யிகல்வெல்லல் யார்க்கு மரிது என்பது தானினைத்த காரியங்களைப் பிறர்க் கேற்கச் சொல்ல வல்ல வனாய் வெகு சபை கூடியிருந்த விடத்திலே சோர்வில்லாத வனாய்ப் பயப்படாதவனு மானவனைச் சுபாவமாய்” வெல்லு தல் எப்படிப்பட்டவர்களுக்கும் அருமை யென்ற வாறு. சொல்ல வல்லவ னாவது", தான் நினைத்த காரியங்களை மறவாமற் சொல்லுதலாம். GT 648. விரைந்து தொழில் கேட்கு ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் என்பது சொல்ல வேண்டிய காரியங்களை வரிசையாய்த் தப்பா மற் சொல்ல வல்லவர்களைக் கண்டால் உலகத்தார் எதிரே வந்து அழைத்துக் கொண்டு போய் வைத்துக் கொள்ளுவார்கள் என்ற வாறு. تھے۔ | 649. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர் என்பது குற்ற மில்லாதனவாயிருக்கிற சிறிது வார்த்தைகளை முன் பின் அறிந்து வரிசையாய்ச் சொல்ல மாட்டாதவர், வெகுவாண்க காரிய" வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவார்க ளென்றவாறு. 'BF 650. இணருழ்த்து நாறா மலரனையர் கற்ற துணர விரித்துரையா தார் என்பது 1. சொல் என்பது காகிதச்சுவடி 2. மாறுபாட்டில்-அச்சுநூல் 3. சோர் விவனாவது-அச்சு நூல் "முதல் வரை: அவற்றை விரைந்த ஏற்றுக் கொள்வர்-அச்சுநூல் 4. சில 5. பலவாய்-அச்சுநூல் 6. காரிய-அச்சுநூலில்லை