பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 287 தான் கற்ற நூல்களைப் பிற ரறியத் தக்கபடி விரித்துச்சொல்ல மாட்டாதார், மலர்ந்தும் மண மில்லாத பூவோ டொப்ப ரென்ற வாறு. மலர்ந்தாலும் மணமில்லாத பூவை முடிக்கப்படாத வாறுபோல நூல்களைக் கற்றாலும் பிறருக்குத் தெரிய விரித்துச் சொல்ல மாட்டாதவர்கள் நல்லவர்கள் எண்ணப்படாதென்பதாம் üᏍ ஆக அதிகாரம் சுடு க்குக் குறள் சுளடு) இப்பால் 66. வினைத்துய்மை என்பது செய்யப்பட்ட காரியங்கள் பொருள் காரண மென் றெண்ணாமல் அறமும் புகழும் கொடுத்து நல்லவன் என்னப் பட்ட காரியங்களே செய்ய வேண்டு மென்பது. 651. துணைநல மாக்கந் தருஉம் வினைநலம் வேண்டிய வெல்லாந் தரும் என்பது ஒருவனுக்கு நல்ல துணை யுண்டானா லது செல்வமொன்றை யுங் கொடுக்கும்; செய்யப்பட்ட வினை நல்லதானால் அவன் வேண்டிய தெல்லாங் கொடுக்கு மென்றவாறு. தி 652. என்று மொருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை என்பது தனக்கு இம்மையிலே புகழும் மறுமையிலே தர்மமும் கொடாத காரியத்தை யென்றைக்குஞ் செய்யாமல் விட்டு விட வேணு மென்றவாறு. 吕_ 653. ஒஒதல் வேண்டு மொளி மாழ்.குஞ் செய்வினை ஆஅது மென்னு மவர் என்பது 1. நன்கு மதிக்கப்படார் - அச்சுநூல் 2. திருத்தம் - குறிப்புரை матнія и