பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 & திருக்குறள் மேலே செல்வம் வரவேணு மென்று நினைச்சுக் காரியம் செய் கிறவர்கள், தங்கள் கீர்த்தி கெடத்தக்க காரியங்களைச் செய்ய வேண்டாம் என்பது செல்வம் நிலையற்றது. புகழ் எந்நாளும் நிற்கும்; ஆனபடி யினாலே புகழ் கெடத் தக்க காரியங்களைச் செய்ய வேண்டாம் என்பதாம்’ П 654. இடுக்கட் படினு மினிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர் என்பது தமக்குத் துக்கம் வந்தாலும் அது தீரத்தக்கதாய’, குற்றம் வரத் தக்க காரியங்களைச் செய்யார், நல்ல நெறிகளை யுடைய வர்கள் என்ற வாறு. சிறிது பொழுதிலே விட்டுத் துக்கத்துக்காக நெடுங்காலம் சுப கீர்த்தி நிற்கத்தக்க காரியங்களைச் செய்யலாகா தென்பதாம் . శ్రా 655. எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என்பது நாமென்ன காரியஞ் செய்தோ மென்று பின் தானே விசாரப் பட்ட காரியங்களைச் செய்யாம லிருக்க வேணும்;

  • அல்லாமல் மயங்கி அறிவில்லாமல் ஒரு காற் செய்தால், பின் அவ்விரங்கல்களைச் செய்யாமல் இருக்க வேனும் என்ற வாறு*

என்ன காரியஞ் செய் தோமென்று விசாரப்பட்டால், அது தீர்க்கும் வழி யறியாதவனென்றும் மனசு திடமில்லாதவ 1. நினைத்துக் 1.செய்யாமல் தவிர் க - அச்சு நூல் 2. இச்சிறப்புரை அச்சு நூல் ச.

      • = z \, திரும் பொருட்டு 4 விட்டுப் போகிற 5. பழி முதல் வகை அச்சு நூல்.