பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 29.1 மற்றதென்றது காரியஞ் செய்கிறத்துக்கு வேண்டின ஆயுதங் கள் சேனை' யென்பதாம். அ 6.62. ஊறொரா லூற்றபி ளொல்காமை யிவ்விரண்டி னாறென்ப ராய்ந்தவர் கோள் என்பது நீதி பாரா யிருக்கிறவர்களுடைய நினைவு குற்றம் வரத்தக் க காரியங்களைச் செய்யாமையும், செய்யப்பட்ட காரியம் கர் ம வசத்தினாலே பழுது வந்தாலும் அதற்கு விசாரப் படாமலிருக் கிறதும் சாத்திரப் பிரகார மென்றவாறு. செய்த பிறகு விசாரப்பட்டால், அது தீர்க்கும் வகையறியா னென்று பிறரிகழ்வ ரென்பதாம். 663. கடைக்கொட்கச் செங்தக்க தாண்மை யிடைக்கொட்கி னெற்றா விழுமற் விழுமந் தரும். என்பது செய்யவேண்டிய காரியங்களை முடிந்த பின்னறியும் வகை பண்ணி. அதற்கு முன்னெல்லாம் மறைத்துப் பிறரறியாமற் செய்கிறதே மனசு திடமாவது; அப்படி யல்லாமல் செய்யச்சிலே’ பிற ரறிந்தால், செய்கிறவனுக்கு ஒருக்காலும் நீங்காத துக்கம் வரு மென்றவாறு. பகைவரறிந்தால் காரியங்களை விகாதம் பண்ணுவரென்பது MP 664. சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல் என்பது நாமிந்தக் காரியத்தை யிப்படிச் செய்வோ மென்று 1. செய்கிறதற்கு 2. சேனை முதலிய வற்றின் திண்மைகள் அச்சு துல் 3. ஆகிய இவ்விரண்டின் வழி என்பர் நூலோர்-அச்சகால் பரிமேலழகரு ரையும் இதுவே 4 செய்யும் பொழுதே 5 ஒரு காலும் 6. கொக்கும்