பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 2 9 5 668, கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது துக்கம் கடிந்து செயல் என்பது மனசு தெளிந்து செய்ய வேணுமென்று நினைத்த காரி யத்தினாலே ஆலசியம் பண்ணாமல்’ செய்ய வேணு மென்ற வாறு. மனசு கலங்கினால், செய்வதும் தவிர்வதும் அறியப் போகாது; தெளிந்த காரியத்தை ஆலசியம் பண்ணால் பின்பு நிறைவேறாது என்பதாம். تائے{ 669. துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி யின்பம் பயக்கும் வினை என்பது காரியஞ் செய்தகையிலே உடம்பு வருத்தத்தினாலே துக்கம் வெகுவாய் வந்தாலும், அதனைப் பொறுத்துச் செய்ய வேணும், பிறகு சுகத்தையும் நன்மையையும் கொடுக்கிற காரியமானா லென்றவாறு. அந் 670. எனைத்திட்ட மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு என்பது காரிய ஆலோசனையிலே தெரிஞ்சு பண்ணுகிற கெட்டி மன சை இது நமக்கு நல்லதென்று கொள்ளாதவர்களை மற்றைக் கெட்டி யெல்லா முண்டாயிருந்தாலும், பெரியோர் கள் எண்ணார்கள் என்றவாறு. மனது உறுதியில்லாதவர்க்குப் படையரண் நட்பு முதலாகிய திடங்களெல்லா முண்டாயிருந்தாலும், நினைத்த கருமம் முடி 1. காரியத்தை - அச்சதால் 2. காலம் தாழ்த்தாமல் 3. தெரிந்து