இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீடு எண் 333
திருக்குறள்
(ஜைன உரை)
- சிறப்புக்கேண்மைப் பதிப்பாசிரியர் :
கே. எம். வேங்கடராமையா
முன்னாள் பேராசிரியர்,
அரிய கையெழுத்துச் சுவடித்துறை. தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
இயக்குநர்,
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின்
சரசுவதி மகால் நூல் நிலையம்,
தஞ்சாவூர்.
கி. பி. 1991) (விலை ரூ. 75-00