பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 திருக்குறள் 68.1. அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு என்பது தயை யுடையவனுமாய் நல்ல குடியிலே பிறந்தவனுமாய் ராசாக்கள் சந்தோஷப் படத் தக்க குணமுடையவனுமாய் இருக் கிறவனே தூதனாவானென்ற வாறு. தி 682. அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று என்பது தன்னிட ராசாவினிடத்திலே தயை யுடையவனுமாய்த் தன் ராசாவுக்கு ஆகிற காரியத்தை யறியப்பட்ட அறிவை யுடையவனுமாய் அந்தக் காரியத்தை மறுமண்டலத்து ராசாக்களுடனே சொல்லுகிற போது ஆராய்ந்தறிந்து சொல்லுகிறவனுமாய் இருக்கிறவனே துாதனா வானென்ற Флп II)]. இப்படிப்பட்ட தூதுவனுக்கு மந்திரி குணங்களும் வேணு மென்பதாம். 683. நூலாரு னுால்வல்ல னாகுதல் வேலாருள் வென்றி யுரைப்பான் பண்பு என்பது வேலாயுதங்களை யுடைய மறு மண்டலத்து ராசாக்களண் டையிலே போய்த் தன் அரசனுக்கு வென்றி தருங் காரியத்தைச் சொல்லுகிறவனுக்கு லட்சணமாவது, நீதி நூலை யறிந்த மந்திரி களைப் பார்க்கிலும் தானந்த நீதி நூல்களைக் கற்றவனாக வேணு மென்றவாறு. MFi_ 68.4. அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றின் செறிவுடையான் செல்க வினைக்கு என்பது 1. தன்னுடைய 2. அறியும்