பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 30 I 690. இறுதி பயய்பினு மெஞ்சா திறைவற் குறுதி பயப்பதாந் துது என்பது தன்னரசன் சொன்ன வார்த்தையை வேற்றரசர்க்குச் சொல்லுகிற போது தன் பிராணனுக் கழிவு வந்தாலும் அதற் கஞ்சாமல் தன்னரசன் சொன்ன படியே சொல்லுகிறவனே தூத னாவா னென்றவாறு. தன்னுயிருக் கஞ்சாமல் அரசனுக்குறுதியாக்க வேணுமென்பது. ΠΟ ஆக அதிகாரம் சுல்கக்குக்குறள் சுளகல் இப்பால் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல் என்பது, ராசாக்களைச் சேர்ந்திருக்கின்றவர்களுடைய லட்சணங் களைச் சொல்லுகிறது. 691. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் என்பது ராசாக்க ளண்டையிலே சேர்ந்திருக்கிறவர்கள், துார விட்டுப் போகாமலும், மெற்றச் சொச்சனுவாய் இராமலும், நடுவா கத் தீக்காய்கிறவர்களைப் போலே யிருக்க வேணு மென்றவாறு. மெத்த துார விருந்தாற் பலன் வராது மெற்றச் சேர்ந்தி ருந்தால் எண்ணிக்கை யில்லாமற் போ மென்ற வாறு. தி 692. மன்னர் விழைய விழையாமை மன்னரான் மன்னிய வாக்கந் தரும் என்பது தான் சேர்ந்திருக்கப் பட்ட ராசாக்கள் ஆசைப்பட்ட வஸ்த் துக்களைத் தானாசைப் படாம லிருக்க வேணும். அப்படி யிருக் 1. மெத்தச் சேர்ந்து என்று படிக்க 2. மெத்தச்