பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 02 திருக்குறள் கிறவர்களுக்கு அந்த ராசாவினாலே நல்ல செல்வம் வருமென்ற - வாறு. அரசன் வேண்டின வஸ்த்துவைப் பதனம் பண்ணி அவன் வேண்டின பொழுது கொடுத்தால் அந்த வஸ்த்துவை அனு பவிச்ச சந்தோஷத்தினாலே அந்த வஸ்த்து கொடுத்தவனுக்கு வெகு சிறப்புச் செய்வ ரென்பதாம். உ 693. போற்றி னரியவை போற்றல் கடுத்தபின் றேற்றுதல் யார்க்கு மரிது என்பது மந்திரிகள் தங்களைக் காக்க நினைத்தால்? பெரிதான குற்றங்களைத் தங்களிடத்திலே வராமல் காக்க வேணும்; அந்தக் குற்றம் வந்ததென்று’ கேட்ட ராசாவைத் தேற்றுகிறது எவர் களுக்கு மருமை என்றவாறு. பெரிய குற்றமாவது, ராசா செய்த குற்றங்களைச் சொல்லு கிறது. அரசனுக் குரித்தான பொருள்களை யெடுத்துக் கொள்ளு கிறது" முதலாயின. ஒருவித மாகத் தேற்றினாலும் கடனாளி யைக் கண்டால் பொருள் தோன்றுமாறு போலக் குற்றஞ் செய் தவனைக் கண்டால் அந்தக் குற்றமுந் தோன்று மென்பதாம். க. 694. செவிச்சொல்லும் சேர்ந்த நகையு மவித்தொழுக லான்ற பெரியா ரகத்து என்பது அரச னண்டையிலே யிருக்கிறவர்கள், ராசா முன்னே யொருவன்காதிலே ரகசியஞ் சொல்லுகிறத்தையும் ஒருவன் முகத்தைப் பார்த்துச்ே சிரிக்கிறத்தையும்" தவிர்ந்திருக்க வேணு மென்றவாறு. 1. அனுபவித்த 2. காற்க நினைத்தல் 3. வந்து தென்று என்பது காகிதச் சுவடி 4 கேட்ட ராசாவை கேட்டு அாசன் ஐயுற்றால் அவனை - அச்சு நூல் ச. கொள்ளுறது என்பது காகிதச் சுவடி 6. தெளிவித்தாலும் 7. சொல்லு கிறதையும் 8. பாத்து என்பது காகிதச் சுவடி 9. கிரிக்கிறதையும்