பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 == திருக்குறள் 698. இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற ஒளியோ டொழுகப் படும் என்பது இந்த Drrr«Frr நமக்கு இளையவனென்றும் இன்ன முறை யுடையவ னென்றும் இகழாமல், அரசனுடைய சவுரியத்துக்குத்' தக்க படியே நடக்கவேனு மென்றவாறு.

  • ஒளி, தாம் உறங்கா நிற்கவும் உலகம் காக்கின்ற அவர் கடவுள் தன்மை" o لگے |

699. கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் என்பது ராசா நம்முட’ பேரிலே சந்தோஷமாயிருக்கிறானென்று ராசாவுக்கு வேண்டாத காரியங்களைச் செய்யார், குற்றமற்ற அறிவினையுடையவ ரென்றவாறு. அத 700. பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங் கெழுதகைமை கேடு தரும் என்பது ராசா வண்டையிலே நாம் வெகு நாளா யிருக்கிறோ மென்று நினைச்சு நன்மை யல்லாத காரியங்களைச் செய்தால், அது அவனுக்குக் கேடு தருமென்றவாறு. * அரசன் கோபித்தாற் பிரான காணிவருமென்பதாம். Ꭷ ஆக அதிகாரம் எல்க்குக்குறள் எள இப்பால் 71. குறிப்பறிதல் என்பது, ராசா நினைத்த காரியத்தை அவன் சொல்லாமலே யறிகிறது. - - 1. ஒளிக்கு அச்சு நூல் *அச்சுநூல் பரிமேலழகருரையாம் 2. நம்முடைய 8. நினைத்து