பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 3 O 5 திருக்குறள் ஒருவன் மனதிலே நினைத்ததை அவன் சொல்லாமல் அறிய *வல்லவர்களும் அறிய மாட்டாதவர்களும் சரியான மனுஷரே*யானாலும் அறிவினாலே!யேற்றக் குறைச்சல் உண்டு: என்றவாறு. 705. குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினுள் என்ன பயத்தவோ கண் என்பது எல்லா வஸ்த்துக் களையு மறியவல்ல தன் கண்களால் பிறர் குறிப்பினை யறிய மாட்டாவிட்டால் அவனுக்கு அங்கங்களிலே எல்லாம் சிறப்பான கண்கள் பின்னை யென்ன பலனைச் செய்யு மென்றவாறு. குறிப்பறிய மாட்டாதவன் பிரயோசனமற்றவ னென்பதாம். டு 706. (அடுத்தது காட்டும் பளிங்கு.ோ னெஞ்சங் கடுத்தது காட்டும் முகம் என்பது பளிங்கின் மறைவிலே இருக்கிற வஸ்துவினுடைய நிறத்தை யந்தப்) பளிங்கு காட்டுமாறு போல, ஒருவன் நெஞ்சிலே நினைத்த நினைவை யவன் முகந்தானே காட்டுமென்றவாறு. சு 707. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங் காயினுந் தான்முந் துறும் என்பது மனதிலே யொருவன் பேரிலே கோபித்தாலுஞ் சந்தோஷித் தாலும் அந்தக் குறிப்பை வாயினாலே சொல்லுகிறத்துக்கு" முன்னே முகமறிவிக்கு மென்றவாறு. --வேல்லவரோடு அறிய மாட்டாதவர் ஒருதன்மையரே - அச்சு நூல் உறுப் பால் i - :அறிவினாலேவேறு அச்சுநூல் 1. சொல்லுகிறதற்கு யுள்ளவை சுவடியில் செம்மையில் பிறரால் எழுதப் பட்டுள்ளது: அச்சுநூல் i.