பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3 19 வேந்தனோடே கூட்டமில்லாத நாடு, முன் சொல்லப்பட்ட செல்வங்களெல்லா முடைத்தாயிருந்தாலும், பலனில்லை என்ற வாறு. வேந்தனோடே கூட்டமில்லாதது; ராசா குடிகள் பேரிலே தயை யில்லாம லிருக்கிறதும், குடிகள் ராசாபேரிலே விசுவா ச மில்லாம லிருக்கிறது.மாம். ராசா தயையில்லா விட்டால் எத்தனை செல்வமிருந்தாலும் வெல்லப் போகாதென்பதாம் ரு ஆக அதிகாரம் எர்)சக்குக் குறள் எளசய இப்பால் 75. அரண் என்பது, அந்த நாட்டுக்குப் பகைவராலே உபத்திரவம் பண்ணப் போகாத காவலை யுடைய தென்பது. 741. ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சிச்தற் போற்று பவர்க்கும் பொருள் என்பது இடம், பொருளே வலென்று சொல்லப்பட்ட மூன்று வகையும்’ உடையராய்ப் பகைவர்மேலே தண்டு போற°வர்களுக்கும் அரண் வேண்டியிருக்கும்; அதுவல்லாமல் தன்பேரில் வருகிற வனுக்கு அஞ்சித் தன்னை வந்தடைகிறவனுக்கும் அரணாகிய காவல் வேணு மென்றவாறு. அரணில்லாத வழியழிவர்களென்பதாம். ஆத் 742. மணிநீரு மண்ணு மலையு மணிநிழற் காடு முடைய தரண் என்பது மாணிக்கத்தைப் போலே தெளிவாயிருக்கிற நீரும், வெளி யாயிருக்கிற நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடு முடையதே அரணாவ தென்ற வாறு. 1 யெற்றனை என்பது காகிதச்சுவடி 2. அறிவு ஆண்மைபெருமை-466 ஆம்குறள் பரிமேலழகருரை 3. போகிற