பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 22 திருக்குறள் போற வறியும் வருகிற வழியும் கொஞ்சமாய் நெருங்கிச் சூழ்ந்தும், அப்படியிராமல் நெகிழ்ந்த இடம் பார்த்து ஒரு முகமாய்க் கூடிப் பொருதும், உள்ளே யிருக்கிறவர்களுக்கு லஞ்சப் பரிதானங்கள் கொடுத்து உபாய சற்பினை (3) பண்ணியும் செயிக்கிறத்துக்கு அரியதே யரனாவ தென்றவாறு. Ст 748. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண் என்பது சேனைப் பெருமையாலே வந்து சுற்றிக் கொண்ட புறத் தோரையுள்ளே யிருக்கிற பேர் தாங்களிருக்கிற இடம் விடாமல் நின்று பொருது வெல்வதே யரணென்றவாறு, நின்ற விடம் விட்டுப் பேர்ந்தால் அவ்விடத்திலே பொருது செயிப்ப ரென்பதாம். تلے | 749. முனைமுகத்து மாற்றவர் சாய வினைமுகத்து விறெய்தி மாண்ட, தரண் என்பது (போர் தொடங்கின மாத்திரத்திலே பகைவர் கெடத்தக்க தாய் உள்ளே இருக்கிற பேர் பண்ணின சண்டை செயம் வரத்தக்கதே அரணாவ தென்றவாறு.) ஆா (குறிப்பு இவ்வுரை சுவடியில் இல்லை; இது அச்சுநூலைப் பார்த்து எழுதியது-என்றும் காகிதச் சுவடியிலெழுதப்பட்டு உள்ளது). 750, எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி யில்லார்க ணில்ல தரண் என்பது 1. போகிற *முதல் *வரை உட் புகுவதும் வெளிவருவதும் ஒழியும் வகை, 2. சூழாமல், 3. கொள்ளுதற்கு - அச்சுநூல்