பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3.25 யிலே வார்த்த, பால் போலத் தேடினவனும் பொருளுங்கூடக் கெடுவ ரென்பதாம்.* டு 756. உறுபொருளு முல்கு பொருளுந்தன் ைொன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள் என்பது ஒருவர் கொடாமற் றானே வந்து சேருகிற பொருளும், வழியடித்துப் பறித்துக் கொள்ளுகிற பொருளும்", தன் சத்துருவைக் கெடுத்த யெடுத்துக் கொண்ட பொருளும் ராசா வுடைய பொருளா மென்றவாறு. ஒருவர் கொடாமல் வருகிற பொருளாவது நிலத்திலே கண்டெடுத்த பழம் பொருளென்பது. התיא 757. அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியா லுண்டு, என்பது அன்பினாலே பிறக்கப்பட்ட அருளென்கிற பிள்ளை பொரு ளென்கிற செவிலித்தாயால் வளரு மென்றவாறு. பொருளால் வளர்வதாவது, வறுமையுற்று வந்தவர்களுக்குத் தன் பொருளைக் கொடுத்து அவர்கள் வறுமையை நீக்கவே அருளுண்டா மென்பது. GT 758. குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை என்பது தன்கையிலே பொருளுண்டாயிருக்கிறவன் ஒரு காரியத்தைச் செய்ய நினைக்கின்றது, மலைமேலே நின்று யானைகளுடைய சண்டையைப் பார்க்கிறத்துக்கு'ச் சமமென்றவாறு. 1. நீர் என்பர் பரிமேலழகர் "முதல் *வரை தேடினவனோடு தானும் கொடும்-அச்சுநூல். * முதல் வரை சுங்கமாகிய பொருளும்-அச்சு நான் த. பெறப்பட்ட - அச்சுநூல்