பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3.27 என்பத பொருளாலே வெல்லப்பட்ட சேனையினுடைய நன்மை யென்பது. 161. உறுப்பமைந் தூறல்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை ான்பது ஆனை குதிரை தேர் காலாளென்று சொல்லப்பட்ட நாலு வகை யுறுப்புக்களாலும் நிறைந்து, சண்டை யிலே காயம் படுகிறத்துக் கஞ்சாமல் நின்று வெல்லப்பட்ட’ சேனைகள் ராசாவினுடைய செல்வங்கள் எல்லாத்திலும் பெரிதான செல்வ மென்றவாறு. நல்ல சேனை யுண்டாகவே எல்லாச் செல் வங்களும் வந்தெய்து மென்பதாம். 7.62. உலைவிடத் துறஞ்சா வன்கண் டொலைவிடத்துத் தொல்படைக் கல்லா லரிது என்பது தான் சிறியவனானாலும் ராசாவுக்குச் சண்டையிலே தோர்வை" வந்தால், தன்மேலாயுதங்கள் படுகிறத்துக் குப் பயப்படாமல் நின்று காக்க வல்லதிடம், அவன் வங்கிசத்திலே முன்னிருந்த பேருக்குண்டானாலல்லாமலுண்டாகாது" i த்ரீ ான்றவாறு. 'மூலப்படையே நல்லதென்பது: மூலப்படைக்கு நாடும் பொருளும் யானையும் குதிரையுங் கொடுத்து ரட்சிக்க வேணு மென்பது. 2. 1. ஆவதாய் வெல்வதாய் 2. படுகிறதற் 3. வெல்லும் எல்லா வற்றிலும் 4: சிறிதாய பொழுதும் - அச்சுநூல் க. தோல்வி .ே படுகிற தற்கும் 7. காக்க 8. குறிப்புரை காண்க :முதல் |வரை: முன்னோரைத் ர்ெட்கல் வரும் மூலப்படைக்கல்லது உண் டாகாது.அச்சுநூல்