பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.28 திருக்குறள் 763. ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும் என்பது எலிகள் திரளாகக்கூடிக் கடலோசை போலே ஆர்ப்பரித் தாலும் நாகப்பாம்புக் கென்ன பயம்வரும்; அந்த நாகம் ஆக்கிரகிச்சால் எலிகள் தாமே கெட்டுப்போ மென்றவாறு. இந்த வுவமையாலே வீரரல்லாதார் பலர் கூடி ஆரவாரம் பண்ணினால் வீரனானவன் ஒருவன் அஞ்சான்; அவன் ஆக்கிர கிச்சவுடனே? அவர்கள் தாமே கெடுவர் என்பது. வீரரல்லாதார் பலரினும் வீரனாவான் ஒருவனை யாளுகிறதே நல்லதென்பது. (Fi_ 764. அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை என்பது சண்டையிலே கெட்டோடிப் போகாமல், பகைவர்களாலே வெல்லப் போகாதாகிய பாரம்பரியமாய் வந்த சேவுகத்தை? யுடையவர்களாய்க் கெட்டியா யிருக்கிறதே சேனை யென்ற வாறு. வழிவந்த வன்கண்மையா: வெண்பா: 'கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர்-பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி யெய் போற் கிடந்தா னென்னேறு’’’ என்பதினாலறிக. 765. கூற்றுடன்று மேல்வரிணுங் கூடி யெதிர்நிற்கு மாற்ற லதுவே படை எள்பது 1. ஆக்கிரகித்தவ்-மூச்சுவிட்ட அவ்வளவிலே-அச்சுநூல் 2. போர்க்கு எழுந்தவுடனே-அச்சுநூல் 3. சேவகத்தை 4. குறிப்புரை காண்க