பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3 2 9 F. யமன்றானே கோபிச்சுக் கொண்டு மேலே வந்தாலும் மன சொத்து நின்று எதிர்க்கத் தக்க வலுமையுடையதே படை யென்றவாறு. வெ குபடை மன சொத்து நிற்குறதாவது அரசன் மேலன் புடைமை யென்பதாம். டு 766. மறமான மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே யேமம் படைக்கு என்பது கெட்டியும், அபிமானமும், வீரராயினார் நடந்த வழியே நடக்கிற தும், அரசனாலே இவர்கள் நல்ல வர்களென்று தெளியப் படுகுறதும் இந்த நாலுமே படைக்கு அரணாவ தென்றவாறு. இதனாலே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், ராசா வுக்குத் தாழ்வு வராமற் காத்தலும், தோற்றோடிப் போனவர்கள் *முதுகில் கூரிய ஆயுதத்தை எடுத்து வீசா மையும், பகைவர்க்கு வசப்பட்டுத் தன் அரசனை வஞ்சியா மையும் ஆகிய செய்கைகள் பெறப்பட்டன.* அச் 767. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்குந் தன்மை யறிந்து என்பது மாற்றானால் வகுக்கப்பட்டுத் தன் மேல் வந்த போரை விலக்கும் வகையறிந்து பிரிந்து நின்று அவர்கள் விட்ட ஆயுதங் களைத்" தன்மேல் தடுத்துத் தான் அவர்கள் மேலே போறதே" படையாவ தென்றவாறு. எ 1. கோபித்து 2. மிகப்பலர் 3 நிற்கிறதற்குக்காரணம்- அச்சு நூல் 4. நம்பப்படுகிறதும்: நாலுகுண்மே - அச் சுநூல் *முதல் *வரை : திருமபி வாளெடாமலுஞ் செய்யும்' என்ற காகிதச் சுவடிப் பகுதிக்குப் அச்சு நூலில் உள்ளவை. 5. படைவகுப்பின், 6. அதன்-அச்சு நூல் பாகி றதே செல்வதே அச்சுநூல்