பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3 & 1 ராசாவில்லாத போது சண்டை பண்ணினாறே பார்க்கி வர்களில்லை யென்று விட்டுப் போவ ரென்பதாம். பி) ஆக அதிகாரம் எல் ைக்குக்குக் குறள் எள எல் இப்பால் 78. படைச்செருக்கு என்பது, அந்தச் சேனையினுடைய கெட்டியைச் சொல்லுகிது. 771. என்னை முன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின்றவர் என்பது "பகைவர்கள் எதிரே நின்ற என்னுடைய வேலின் வாயிலே விழுந்து பிறகு கல்லின் மேலே விழுந்தவர்கள் அநேகம் பேர் ம.ண்டு; நீங்களுங்களுடலிலே பிராணனிருக்க வேண்டினிராகில் என்னுடைய ராசாவினுடனே சண்டை பண்ணுகிறத்தை விடுங் கோளென்றவாறு. கல்லின் மேலே விழுகிறது ஆயுதங்களுடனே கூட விழுகிற தாம்" தி 772. கான முயலெய்த வம்பினில் யானை பிழைத்தவே லேந்த லினிது என்பது التي காட்டிலே திரிகிற முயலை யெய்து கொன்ற வேலையுடை பவனைப் பார்க்கிலும் யானையை யெய்து தப்பிப் போன வேலை யுடையவனே நல்லவ னென்று சொல்லப்படு மென்ற வாறு" முயலை யெய்கிறத்திலும் யானை முன்னே நிற்கிறதரி தென்பதாம். 드보 1. பண்ணுவதைப் அச்சுதால்: மிக்க வீரத்தனத்தை அச்சுநூல் 3. குறிப்புரை காண்க 4. பண்ணுகிறதை 5. வேலையுடையவனைப் பார்க்கிலும்-அம்பை முந்தலிலும்-அச்சு நால் வேலையுடையவனே ... என்றவாறு - வேலையேந்து }ни நன்று-அச்சு நூல் 7. யெய்கிறதிலும்