பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3 # 3 பகைவரைக் கோபிச்சுக் கொண்டு பார்த்த கண் அவர்கள் தன் மேலே வேலை யெறிய அது பொறுக்க மாட்டாமல் கண்ணைச் சிமிட்டினால் அது சேவகனானவனுக்குத் தோல்வி'யா மென்ற y. டுש חיה" 77 6. விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் னாளை யெடுத்து என்பது தனக்குச் சென்ற பகை' யெண்ணியதிலே சண்டை பண்ணிக் காயம் படாத நாளை யெல்லாம் பிரயோசன மில்லாமற் கழிந்து போன நாள்களுடனே வைப்பன் வீரனான சேவகன் என்றவாறு. காயமாவது முகத்திலேயும் மார் பிலேயும் படுகிறதாம். அர் 777, சுழலு மிசை வேண்டி வேண்டா வுயிரார் கழல் யாப்புக் காரிகை நீர்த்து என்பது வீரனானவன் பூமியிலே தன் புகழ் நிற்க வேண்டி யுயிர் வாழ் கிறத்தை வேண்டான்; அப்படிப் பட்டவர் காலிலே வீரக்கழல் கட்டுகிறது. அலங்காரமல்ல; அந்தப் புகழே யவர்களுக் கலங் காரமா மென்றவாறு. சி 778. உறினுயி ரஞ்சா மறவ பிறைவன் செறினுஞ்சிர் குன்ற லிலர் என்பது சண்டை வந்த போது பயப்படாமல் அதன் மேலே செல்லும் போர் வீரனைத் தன்னுடைய ராசா வேண்டாமென்று கோபித் தாலும் சேவக மிகுதியினாலே திரும்பா னென்றவாறு. வீரனான வன் சண்டை வந்தால் தோள் தட்டிக் கொண்டு புறப்படுவன் என்பது. >ٹ | 1. கோபித்து 2. கண்ணைச் சிமிட்டினால் - அந்தோக்கை அழித்து இமைக்குமாயின் 3. தோர்வை என்பது காகிதச்சுவடி. 4 ,ெ பசு