பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.34 திருக்குறள் 779. இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர் என்பது ు, F *- *** தாங்கள் சொன்ன வசனந் தப்பாத படிக்குப் போய்ச் சாக வல்ல வீரர்களை அது தப்பிச்சென்று சொல்லி யிகழ வல்ல வர்கள் யாரென்ற வாறு. சொன்ன வசனமாவது 'இன்ன்து செய்யேனாகில் இன்னா னாவேன்' என்று சபதம் கூறுகிறது. 780. புரந்தார்கண் ணிர்மல்கச் சாகிற்பிற் சாக்காடு - இரந்து கோட் டக்க துடைத்து என்பது ராசா தனக்குச் செய்த நன்றிகளை நினைந்து தன் னாண்டவன் கண்களினாலே நீர் பெருக்கத்தக்கதாகச் சண்டையிலே சாகத் தக்க சாவை யிரப்பாகக் கேட்டுக் கொண்டாகிலும் சாகிறதே நல்ல தென்ற வாறு. ", "5 г/ வீட்டிலே பெண் சாதி பிள்ளைகளழப் பழவினை யாலேவாதைப்பட்டுச் சாகிறத்திலும் யுத்தத்திலே யுதவி செய்கிறது. முன் சினேகிதத்தைப் பற்றி யென்பது" : ஆக அதிகாரம் எயஅக்குக் குறள் எள.டிய இப்பால் 79. நட்பு என்பது அரசனுக்கு யுத்தத்திலே யுதவி செய்கிறது.மு ன் சினே கத்தைப் போ லறி யென்பது" 781. செயற்கரிய யாவுள நீட்பி' னதுபோ வினைக்கரிய யாவுள்"க்ாப்பு என்பது 1. வஞ்சினம், 2. தப்பியவாறு-அச்சுநூல் 3. வஞ்சினமாவது 4. சாகிற திலும் *முதல் வரை: தன்னாண்டவன் விசாரப்படச் சாகிறதுநல்லது அச்சுநூல் 5. அரசனுக்குத் தொழிலில்ே உதவி"செய்கிற சினேகம்-அச்சுநூல் | அடிப் டிங் #. . 14