பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 38 திரு க்குறள் 790. இனைய ரிவரெமக்கு இன்னம்யர் மென்று புனையினும் புல்லென்னு நட்பு என்பது இவர் நமக்கித்தனை தயை யுடையவர் நாமிவர்க்கு இம்மாத்திர மன்பினர்' என்று சொன்னாலும், சினேகங் கொஞ்சமாய்ப் போ - - - மென்றவாறு. - * ι) ஆக அதிகாரம் எல்கூ க்குக் குறள் இப்பால் 80. நட்பாராய்தல் என்பது, சினேகம் பண்ண வேண்டினபேரை யாராய்ந் தறிந்து னேகம் பண்ணவேணு மென்பது.

791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் ா வீடில்லை நட்பாள் பவர்க்கு என்பது ஒருவனோ டொருவன் சினேகம் பண்ண வேண்டினால் அவன் குணங்களை ஆராய்ந்தறிந்து நட்புச் செய்தால் பிரிகிறதில்லையாம்; ஆராய்ந்து விசாரியாமல் நட்புச்செய்தால் கேடுவரு மென்றவாறு. - நல்ல குணவா னானால் நட்புச் செய்யலாம்; பொல்லாத குணமானாற் சினேகம் பண்ணப்போகா தென்பது. அ 792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரந் தரும், என்பது குணமும் நடக்கையும் நல்லது என்கிறத்தைப் பல காலும் ஆ , ! 1. நட்பினைவிரும்பி அதில் நிற்பார்க்கு - அச்சுநூல் (பரிமேலழகருரை) 2. ஒருவன் - அச்சுநூல் 3. பொல்லாதவனானால், அச்சுநூல் 4. நடத்தை யும். 5. என்கிறதை