பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3 of 1 அறிவில்லாதவனுடைய சினேகத்தை விடாவிட்டால் அவன் செய்கிற தீங்கினாலே அறிவுடையவனுக்குங் கேடுவருமென்ப தாம். சIT 798. உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு என்பது தன்னுடைய அறிவு குறைஞ்சுபோகிறத்துக்கு’க் காரண மாகி ப காரியங்களைச் செய்ய நினைக்க வேண்டாம்; தனக் கொரு துன்பம்’ வந்த போது விட்டுப் போறவர்களுடனே"சினே கம் பண்ணவேண்டா மென்றவாறு. صے/ 799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ள ஞ் சுடும் என்பது ஒருவனோ டொருவன் சினேகமாயிருக்கையிலே ஒருவனுக்குக் கேடுவந்த போது அவனை விட்டுப் போனால் அவனுடைய சினே த்தைப் பிரானன் போற" போது நினைத்தாலும் நெஞ்சு சுடு மென்றவாறு. ஆபத்துக் குதவாதவனுடைய சினேகத்தை நினைத்தாலும் பொல்லாங்கா யிருக்கு மென்பது. அரு 800. மருவுக மாசற்றார் கேண்மையொன் றித்து மொருவுக வொப்பிலார் நட்பு என்பது குற்ற மற்றவர்களுடைய சினேகத்தையே பண்ண வேணும்: அறிவில்லாதவர்களுடனே சினேகம் பண்ணினாலும், அவர் வேண்டிய தொன்றைக் கொடுத்தாகிலும் விட்டுவிடவேணும் மான்றவாறு. - ங் 1. ஊக்கம் 2 . குறைந்து போறெதற்கு 3 . துக்கம், 4. போகிற அறுடனே 5 போகிற