பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3 43 யாய்ச் செய்யப்பட்டகாரியம்: "அந்தக் காரியத்துக்கு அவயவ மாவது அந்தக் காரியத்துக்கேற்றவனாயிருக்கிறது; இது பெரியோர்களுக்கு முறைமை யென்றவாறு . உ 803. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை டி.என்பது நல்ல காரியங்களைச் செய்கிறத்துக்குத் தனக்குக்கூடா விட்டாலும் தன்னுடைய சினேகிதர் தனக்குச் செய்யப்பட்ட" நல்ல காரியங்களுக்குத் தானுடன் படாவிட்டால் அவனுடைய சினேகம் என்ன பலனா மென்றவாறு ДНі 804 விழைதகையான் வேண்டி யிருப்பம் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின் என்பது தன்னுடைய காரியத்தைச் சினேகிதர் கேளாமற் செய்தால், அதற்குச் சந்தோஷப்பட்டு விரும்பி யிருப்பர், அறிவுடை யவர்களென்றவாறு தன்காரியந் தானறியாமலே செய்து முடிகிறது" மிகவும் நன்மையென்பது. -- 805. பேதைமை யொன்றோ பெருங் கிழமை யென்றுணர்க நோதக்க நட்டார் செயின் ான்பது தாம் வெறுக்கத் தக்க காரியங்களைத் தன்னுடைய சினே கிதர் செய்தால், அதை அறிவில்லாமற் செய்தானென்றாகிலும், சினேகிதத்தினாலே செய்தானென்றாகிலும், நினைத்துக கொள்ள வேணும்; அல்லாமற் பகையாய்ச் செய்தானென் நினைக்கப் போகா தென்றவாறு. முேதல் வரை; அதனால் அவ்வுரிமைக்கு உரியராதல் சான்றோர்க்கு முறைமை யேன்றவாறு - ச் நூல் 2. செய்கிறதற்கு 3. செய்யும். 4. செயிது முடிவிறது என்பது காகிதச்சுவடி