பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜை ன உை ア குற்றங்களாவன கேளாமல் பொருள்களை யெடுத்துக் கொள்ளு கிறது. வணங்காதது. பயப்படாதது முதலான துகளாம். அ 8.09. கெடாஅ வழிவந்த கேண்மையார் கெண்மை விடாஅர் விழையு முலகு என்பது" பழையவர்களான சிநேகிதர்கள் செய்த பிழையைப்பார்த் து அவர்கள் சிநேகத்தை விடாத பேர்களை உலகத்தார் விடாம ற் ந்ெதிப்பா ர்கள் என்றவாறு சிநேகிதர் பிழை பொறுக்கிறதைக் கண்டு நான்செய்த பிழை யையும் பொறுப்பர் என்றெண் ணிச் சிநேகம் பண்ணு வர் என்ப தா ம) 810. விழையா விழையப் படுப பழையார்கண் பண்பிற் றலை பிரிய தார் f வான்பது பழைய சினேகிதர் பிழை பொறுத்து அவரிடத்திலே சினேகம் விடாத பேரைப் பகைவர்களுஞ் சினேகம் பண்ண நினைப்பார் கள் என்றவாறு. பிழை பொறுத்தலாவது, குற்றஞ் செய்த விடத்தும் முன்புபோல் அன்பு விடாம லிருக்கிறது. t) ஆக அதிகாரம் அம்கக்குக் குறள் அளல் இப்பால் 82. தி நட்பு என்பது, பொறுக்கப்படாத குற்றஞ் செய்தாலும் விடப் போகாத பேருடனே கூடியிருக்கிற இது ஒரு அதிகாரத்திலே அடங்காத படியினாலே* இரண்டு வகைப் படுத்தி முதல் தீநட்புச் sk இதற்கு உரை காகிதச் சுவடியில் காணப்பெறவில்லை, அச்சு நூல் பார்த்து எழுதப்பட்டது . f இக்குறள் சுவடியில் காணப்பெறவில்லை. 1. விடாதாருடன் (அச்சுநூல்)

  1. முதல் * வரை : குற்றமுடைமையின் விடற்பாலதாய நட்பு, நட்பா ராய்

தற் கண் சுருங்கச் சொல்லிய துணையான் அடங்காமையின் அதனை - '* - * * - - 2. இடம் என்பக காகி கச் சுவடி 3. ப க ர் க:ை: انه الما