பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 திருக்குறள் சொல்லுகின்றார். தீநட்பாவது, பொல்லாத குணத்தாருடனே சினேகம் பண்ணுகிறது. 811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்ற லினிது என்பது வெகுவான சினேகமாயிருந்தாலும் பொல்லாத குண முடையவர்களுடனே கொண்ட வுறவு வளர்கிறத்திலும்' குறைந்து விடுகிறதே நல்லதென்றவாறு. பொல்லாதவர்களுடனே கொண்ட வுறவு அதிகமானாற் கேடுவரும்! குறைதலால் கேடு வரா தென்பதாம். தி 812. உறினட் டறினொருஉ மொப்பிலார் கேண்மை பெறினு மிழப்பினு மென் என்பது தங்களுக்குப் பிரயோசன மானபோது சினேகம் பண்ணியும், ! பிரயோசன மில்லாத போது சினேகம் விட்டு போயுமிருக்கிற" அறிவில்லாதாருடைய வுறவைப் பெற்ற தனா லென்ன பலன்! பெறாவிட்டாலென்ன பலனில்லாமற் போமென்றவாறு. இப்படிப்பட்ட குணமுடையவர்களைப் பிறத்தியாராகப் பார்த்துக் கொள்ள வேணு மென்பதாம். ĒD – 813. உறுவது சிர்துக்கு நட்பும் பெறுவது கொள்வாருங் கள்வரும் நேர் என்பது சினேகத்தை யெண்ணாமல் பொருள் வருகிறத்தைப் பார்க்கிற சினேகிதர்களும், கொடுப்பாரை யெண்ணாமற் பொருளையே காரணமாக வெண்ணுகிற வேசிகளும், பிறர் கெடுகிறத்தைப்" பாராமல் அவர்கள் மறக்கப்பார்த்து அவர்கள் பொருளைத் திருடிக் கொள்ளுகிற கள்ள ருஞ் சரியென்றவாறு. அ 1. வளர்கிறதினும் 2. பண்ணி அச்சு நூல் 3. விட்டுப்போகும்-அச்சு நூல் . அயலாராக 5. வருகிறதைப் .ே கெடுகிறதைப்