பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 347 8 ! 4. அமாகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார் தமரிற் றனிமை தலை என்பது சைவர் சண்டை வாராத முன்னெல்லாம் சினேகமாயிருந்து சண்டையிலே போட்டு விட்டு வருகிற குதிரையைப்போல, அறிவில்லாதவர்களுடைய சினேகிதத்திலும் அவரை விட்டு நீங் கித் தனியேயிருக்கிறது மெற்ற' நல்லதென்றவாறு. அறிவில்லாதவர்களைச் சினேகமாக நம்பினால் சேடுவரும்' அவர்களில்லாவிட்டால் கேடு வரா தென்பதாம். T 815. சய்தே மன், சாராச் சிறியவர் புன்கெண்மை பெய்தலி ைெ ய்தாமை நன்று என்பது சினேகிதரான துச் செனருக்கு உபகாரங்களைச் செய்திருந்துந் துணையாகாதவர்களுடைய சி னேக மாகிறத்திலும் இல்லாமற் போகிறது நல்ல தென்றவாறு. துணையாகாதது, ஆபத்துக் குதவாமல் விட்டுப் போற தென்ப தாம். -- நி 816. பேதை பெருங்கெழிஇ நட்பி னறிவு ைடயா ரே தின்மை கோடி யுறும். ான்பது அறிவில்லாதவர்களுடைய நெருங்கிய சினேகத்திலும் அறிவுடை யவர்களுடைய பகை கோடி யத்தனை நல்ல தென்றவாறு, அறிவுடையவன் பகையால் ஒரு பொல்லாங்கும் வராது; அறி வில்லாதவன் சினேகத்தால் பொல்லாங்கே வருமென்பதாம். , 217. நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற் பத்தடுத்த கோடி யுறும் ான்பது -. 1. மெத்த 2. துர்ச்சனர் - கீழ் மக்கள் 3. மாகிறதிலும் (உ ண்டாகிற இறும் - அச்சுநூல்) போகிற