பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை o 49 வர்களுடைய சினேகம் சற்றும் பண்ணாமற் பரிகரித்து விட வேணு மென்றவாறு. தனியே யிருக்கிறபோது உறவு செய்து பலர் முன்னே பழிக் கிறவர்கள் தன்னை ஒருக்காலுஞ் சேராமற் காத்துக் கொள்ள வேணு மென்பதாம். s üᏇ ஆக அதிகாரம் அ0 ίU இப்பால் 83. கூடாநட்பு என்பது, மனதிலே பகை வைத்துக் கொண்டு அந்தப் பகை யைச் சாதிக்கப் பக்குவம் வருமளவும் பொய்யுறவு பண்ணிக் கொண்டிருக்கிற தென்பது. S21. சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு என்பது / மனதிலே யுறவில்லாமற் பகையாய் வெளியிலே யுறவாயிருக் கிறவர்களுடைய சினேகம், ஒன்றை யொன்றின் மேல் வைத்து ஒன்றாலே வெட்டி நறுக் கப்பட்ட" பட்டடையோ டெ க்கு மென்றவாறு . பட்டடை நறுக்குகிற”பரியந்தம் சுமந்துகொண்டிருந்து பக்குவம் வந்த போது இரண்டாய்த்துணிக்கும்; அது போல மனதிலே பகையும் வெளியிலே யுறவுமாயிருக்கிறவர்கள் பக்குவம் வந்த போது கொல்லுவார்கள். 55 82.2. இனம்போன் றின மல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும் என்பது 1. ஒருகாணும் 2. நறுக்குவதற்கிடனான அச்சு நான் 3 ஈறுக்கிற என்பது காகிதச் சுவடி