பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 5 o' திருக்குறள் பகைவர் குறிப்பை யறிய வல்லவர்களுக்கு அவர் கும்பிடுகிற போதும் அந்தக் கைக்குள்ளே ஆயுதம் மறைவாய் வைத்துக் கொண்டிருப்பர்'; அழுகிற போதும் அப்படித் தானே ஆயுதம் 'மறைவாய் வைத்துக் கொண்டிருப்பர் ' என்றவாறு. பகைவர், நட்பாகிறது’ தங்கள் கையாலேயுங் கண்ணா லேயுந் தேறச் செய்து, பிற்கு சமயம் பார்த்துக் கொல்லுவார்க ளென்பதாம். 829. மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று என்பது பகையை யறிய வொட்டாமல் புறத்தியிலே யுறவை மெத்தச் செய்து, மனத்திலே தம்மை யிகழப்பட்ட பகைவரைத் தாமு மப்படியே வெளியிலே யுறவாய் மனத்திலே யந்த வுறவை வையாமல் விட்டுவிட வேணுமென்றவாறு. உள்ளே யொருவகையும் மேலே யொருவகையும் செய்கிறது ஆகாதாலும் வஞ்சகரான" பகைவரிடத்திலேயாமென்பதாம். ੋਂ 830. பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல் என்பது தன் பகைவர் தனக்குச் கினேகிதராய் நடக்கிற காலம் வந் தால், தானு மவரோடு முகத்தாலே யுறவு பண்ணி, மனதிலே யந்த வுறவை விட்டுப் பிறகு அந்த முகத்துறவையும் தவிர வேணு மென்றவாறு. 1. இருக்கும், அச்சு நூல் *முதல் வரை: மறைந்திருத்த ற் கிடனாகம் - அச்சுநூல் 2. தாம் நண்பர் என்பதனை - அச்சு அால். 3. இகழும் 4. ஆகாது ; ஆனாலு : 5 வஞ்ச லுண் என்று சுவடியிலுள்ளது