பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3 57 (அறிவுள்ளவர்கள் தரித்திரமான போதும் விரத சீலா சாரங்களை விடாபல் நடந்து மறுமைப் பயனையெய்துவர்) 8 42. அறிவிலான் நெஞ்சுவந் திதல் பிறிதியாது மி ல் ன ல பெறுவான் றவம் என்பது புல் லறிவுடையார் மனது சந்தோஷத்துடனே ஒருவனுக் கொருபொருளைக் கொடுத்தால், அது வாங்கிக் கொள்ளுகிற வ ன் செய்த புண்ணியமே யல்லாமல் அவனுக்கு வேறொன் று ப் இல்லை யென்றவாறு. கொடுக் கிறவன் இம்மை மறு மைகளை வேண்டிக் கொடுக்க வே ணு மென்பதாம். 43. அறிவிலார் தாம் தம்மைப் பிழிக்கும் பீழை செறுவார்க்குஞ் செய்த லரிது என்பது அறிவில்லாதவர்கள் தாமே தம்மை வருத்துகிறது. பகைவர் களுஞ் செய்யமாட்டார்க" ளென்றவாறு. பகைவர்கள் தாங்களறிந்து ஒருகாரியத்தைக் காலம் பார்த்துக் கொண்டிருந்து செய்வர்:" பழிபாவங்களைப் பகை வர் செய்யமாட்டா ரென்பதாம். JPL 44. வெண்மை யெனப்படுவதி யாதெனின் ஒண்மை யுடையம்யா மென்னுஞ் செருக்கு என்பது புல்லறிவுடையவன் என்று சொல்ல ட்ட டுகிறது ஏ தென்றா . 1. இவ்வாக்கியம் அச்சு நூலில் அதிசமாக வுள்ளது. 2. இச்சொல் அச்சு து விலில்லை. 3. வருத்தும் வருத்தம் 4. பகைவர்க்கும் செய்த லரிது 5 தாமறிந்த - அச்சுநூல் .ே இங்கு "வறும்ை' என்ற சொல் அச்சுநூலில் அதிகமாக உள்ளது.