பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 36 3 தன் மனதிலே பகை தோன்றினா லதனை வளரப் பண்ணாமல் தேய்த்து விடுகிறதே ஒருவனுக்குச் செல்வமாவது; இப்படிச் செய்யாமல் அந்தப்பகையை அதிகம் பண்ணுகிறவனுக்குக் கேடு வருமென்றவாறு. رائے| 859. இகல்கானா னாக்கம் வருங்கா லதனை மிகல்காணுங் கேடு தரற்கு என்பது ஒருவனுக்குச் செல்வம் வருகிற காலம் வந்தாற் பகையை நினை யான் ; கேடு வருகிற காலத்து அப் பகையைச் செய்து கொள் ளுாை னென்றவாறு. பகையினாலே கேடு வருகிற தல்லாமல் பிறராலே கேடு வரா தென்பதாம். அரு 8 60. இகலானா சின்னாத ைெல்லா நகலானாம் நன்னய மென்னுஞ் செருக்கு என்பது ஒருவனுக்குப் பகையினாலே பொல்லாங் கெல்லாம் வரும்: ரினேக மொன்றினாலே நல்ல நீதி யென்னும் பெருஞ் செல்வங்க ளெல்லா முண்டா மென்றவாறு. பொல்லாங்காவது, வறுமை பழி பாவ மென்பதாம். ஆக அதிகாரம் அம்சு க்குக் குறள் அளக) இப்பால் 87. பகைமாட்சி என்பது, பலவந்தத்துடனே பகை கொண்டாலும் அறநீதிகளை வழுவாமல் ஞாய மார்க்கமாகச் சண்டை பண்ணுகிறதாம். Տ 6 1 . வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா மெலியார்மேல் மேக பகை' என்பது 1. பறையென்று காகிதச் கவடியிலுள்ளது