பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 திருக்குறள் தன்னிலும் பெலவானுக்குப் பகையாகாமல் விட்டு விட்டுத் தன்னிலும் பெலகீன னானவனுடனே பகை செய்கவென்றவாறு. பெ லவானாவது நல்ல சினே கிதரும் நீதியும் நல்லறிவும் * உலகத்துக்கு ஏற்க நடக்கிறது.மாம். இதுகளை* யுடைய வரை வெல்லப் போகாது"; இதுகளில்லாதாரை வெல்வார்க்குப் பலன் கெடாமல் எளிதாய் வெல்லலா மென்பது. ஆ, 86 2. அன்பில னான்ற துணையிலன் றான்று வ்வான் என்பரியு மேதிலான் றுப்பு என்பது ஒருவன் தன் சுற்றத்தார் மேலே தயை யு மில்லாமல் நல்ல துணையு மில்லாமல் சண்டைத் தொழி (லும் கல்லாம லிருக்கிற வனை வெல்லுகிறவனுக்குப் பலம் எந்த விதத்தி லேயும் கெடாது என்றவாறு. நல்ல துணை வரும் த ைபயும் சண்டைத் தொழில்) வல்ல மையும் இல்லாதவனை எளிதில் வெல்லலாமென்பது. 30 8 63. அஞ்சும் அறியான் அமைவில னிகலான் தஞ்சம் எளியன் பகைக்கு என்பது ஒருவன் பயப்பட வேண்டியத்துக்கு’ப் பயப்படான்', அறிய வேண்டியத்தை" யறியான், பிறருடனே சினேக மிலலாதவன், கொடுக்கிறது மில்லாதவன். இப்படிப்பட்டவனை யெளிதின் வெல்லலா மென்றவாறு. இந் நாலு குணமுமுள்ளவன், பகையில்லாவிட்டா லுங் கெட்டுப் போவானென்பதாம். о Т


1. பகையாதலை 2. இவை "முதல் வரை அச்சு நூலில் இல்லை J பலம் tமுதல் tவரை அச்சுநூல் பார்த்தெ ழுதப்பட்டன. . .ே ன் தற்கு 5. வேண்டாததற்குப் பயப்படுவான்-அச்சுநூல் 6. வேண் டியதை