பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை --- 36 7 870 கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்றும் ஒல்லானை யொல்லா தொளி

என்பது நூலைக் கல்லாதவனுடனே பகை பண்ணிக் கொள்ளு கிறத்தினாலே! வரப்பட்ட கொஞ்சமான பொருளைக் கைக் கொள்ளாதவனை யென்றும் கீர்த்தி யடையா தென்றவாறு. நீதியறியாதவனை வெல்கிறது எளிதாயிருக்கவும் அது செய்ய மாட்டாதவனைப் புகழ் சேரா தென்பதாம். பி) ஆக அதிகாரம் அனெக்குக்குறள் அளனய இப்பால் 88. பகைத்திறந்தெரித ல் என்பது விடாத ப ைகயை உண்டாக்கிறத்தினாலே’ வருகிற குற்றமும், முன்னுண் டாயிருந்த பகையைப் புறம்பாக் கிறதும், அதனாலே செய்கிறதும் தவிர்கிறதும், அதனை விடுகிற காலமும் அந்த பகையை விடாவிட்டால் வருகிற குற்றமும் இது முதலாயினதுகளை ஆராய்த லென்பதாம். 87 பகை யென்னும் பண்பி லதனை யொருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று என்பது பகைவென்று சொல்லப்படுகின்ற பொல்லாங்கை ஒருவன் விளையாட்டுக் காகிலும் செய்கிறது நல்லதல்ல வென்றவாறு. பகையென்று நினைத்தா லதுவே மனதிலேயிருந்து பொல்லாங் காய்த் தோன்றி விளையாட்டாகச் செய்யப் போனாலும் மெய்ய. மென்பதாம். தி கொள்ளுகிறதனாலே 2. அபகீர்த்தி என்பது காகிதச் சுவடி 3 . ... உண்டாக்குகிறதின லே 4. புறம்பாக்குகிறது.ம: நட்ப க்குகிறதும்-அச்சு R இத்தி. க்களை == அச்சு நூல் اااااال