பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 70 திருக்குறள் தன்னிட குறையைத் தாங்களே யறியாத சினேகிதருக்குத் தன் குறையைச் சொல்ல வேண்டாம்: வலுமையில்லாமை பார்த்திருக்கிற பகைவர் முன்னே தன் வலுமை யில்லாமையை வெளிப்படுத்தாமல் அடக்கிக் கொண்டு பலவானென எண் பிச்சுக் கொண்டு இருக்கவேணு மென்றவாறு. கூடப் பழகி பிருக்கிற வர்க ள் தன் குறையை யறிந்து தீராவிட் டால் சொன்னத்தினாலே பிரயோசனமில்லை யென்றவாறு: GT 878. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு என்பது தான் செய்கிற காரியத் தின் வகையையறிந்து அது முடிக் ெ றத்துக்கு" ஏற்றதனை" அதிகமாக்கி மறப்பும் பாவமும் வாரா மற் றன்னைக் காத்துக் கொண்டால் பகைவரிடத்திலே யுண்டான சந்தோஷம் கெடுமென்ற வாறு. வகையறிதலாவது, *தான் வல வந்த னாய்த்தர்ம உயித்தம் பண்ணுகிறதும். இளைத்தவர்களைக் கொல்லாமல் விடுகிறது மாம்". அதிகம் ஆக்கிற"தாவது பொருள் படைகளை வெகு வாய்ச் சேர்த்துக்" கொள்ளுகிறதாம். பகைவர்*சந்தோஷம் கெடுகிறதாவது இப்படிச் செய்தது இப்படிச் செய்வோமென்று நினைப்பதாம் .1 تھے۔ | 879 இளைதாக முண் மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து என்பது 1. தன்னுடைய 2. வன்மை 3. எண்பித்து:மெச்சி - அச்சுநூல் 4 சொன்னதினாலே 5 முடிக்கிறதற்கு. 6. ஏற்பத்தன்னை - அச்சுநூல் 7. காற்றுக் என்பது சாகி சுச் சுவடி. 8. உ.பித்தம் - போர். முதல் * வரை வலியனாய்த்தான் போர் செய்யும்விதமும் மெலியனாய அளவில் போரை ஒழியும் விதமும் 9 ஆகிய 10. சேற்றுக் என்பது காகிதச் சுவடி. *முதல் *வரை, சந்தோஷப்படுகி தாவது, இவற்றால் வெல் வாம் என்று எண்ணி மகிழ்ந திருத்தல்