பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 37 I பிடிங்கிப் போட வேண்டி ன முள்ளுமரத்தைச் சிறியதாயிருக் கையிலேதானே வாங்கிப் போட வேணும்; பெரியதாய்முற்றின பிறக வாங்கிப்போடப் போனால் அது அவன் கைகளைக் கெடுத் துப் போடும் என்றவாறு அ ட் படிப்போலே. சளையவேண்டிய பகைவரைக் கொஞ்சமா யிருக்கிற போதே செயித்துவிடவேணும் : அப்படியல்லாமல் பகைவர் பலவந்தரான பிறகு செயிக்கப் போனால் தன்னையே கொல்லுவார்களென்பதாம். ੇ। 880, உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப் வர் செம்மல் சிதைக்கலா தார் எ ன்பது தன்னுடனே பகை பண்ணிக் கொள்ளுகிறவர் பெலத்தைக் கெடுக் சத்தக்க சத்தவம் உண்டாயிருந்தம், அது அத்தனை இல்லை என்று இகழ்ந்து சும்மா யிருக்கிறவர்கள். தம்முயிரும் உண்டாகப் பெறா ரென்றவாறு. தன்னுயிருண்டா காதத பகைவர் பெல வான் ளா னாற் றன்னைக் கொல்வார் க ளென்பதாம். Ա) ஆக அதிகாரம் அர்)அக்குக்குறள் அளஅல் இப்பால் 89. உட்பகை என்பது, மனதிலே பகையை வைத்துக் கொண்டு, தாங்கள் நினைத்த காரியம் முடியுமளவும் உறவு போலேயிருந்து, காரிய முடிந்தவுடனே பகைவரா யிருக்கிறதென்பதாம். 881. நிழனிரு மின்னாத வின்னா தமர் நீரும் இன்னாவா மின்னா செயின் என்பது ஒருவன் அனுபவிக்க வேண்டிய நிழலும் நீரும் முன்பு ன்றா யிருந்தாலும், பின்பு நோய் செய்தாற் பொல்லாதாம்; அது 3. சத்துவம் - வலிமை