பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 திருக்குறள் போலச் சுற்றத்தாரானாலும் முன்பு நல்லவர்களாயிருந்து பின்பு பொல்லாங்கு செய்தால் அவர்கள் பகைவரா மென்ற வாறு. ஆதி 882. வாள்போல் பகைவரை யஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு என்பது வாளைப்போல் கொல்லுகுறோம்' என்று வெளியாயிருக் கிற பகைவர்களுக்குப் பயப்படவேண்டாம் : சுற்றத்தார் போல் உறவாயிருக்கிற பகைவர்களுக்குப் பயப்படவேணு மென்றவாறு. வெளியாய்ப் பகையாயிருக்கிறவர்களை யறிந்து எச்சரிக்கை யாயிருந்து தப்பிவிச்சுக் கொள்ளலாம். வெளியிலே உறவா யிருந்து மனதிலே பகையா யிருக்கிறவர்களை யறியப்படாமலுங் காற்கப் போகாமலும் ஆனபடியினாலே அஞ்ச வேணு மென்ப தாம். ת (s− 883. உட்பகை யஞ்சித்தற் காக்க தொலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும் என்பது உட்பகையாயிருக்கிறவர்களுக்குப் பயப்பட்டுத் தன்ைைத காத்துக் கொண்டிருக்க வேணும்; அப்படி யிராவிட்டால் தனக் கோர் இடையூறு வந்தபோது குசவன் மண்ணை வெட்டுகிறாப் போலே" கெடுப்பார்களென்றவாறு, காற்கிற"தாவது, உட்பகைவர் தன்னைச் சேராமலும், அவர்களுக்கு இடங் கொடாமலும் இருக்கிற தென்பதாம். கூ 8 84. шosут цогтswл тo வுட்பகை தோன்றி னினமானா ஏதம் பலவுந் தரும். என்பது _ - 1. கொல்கிறோம் 2. தப்பித்துக் 3. காக்கப் . வெட்டுகிறாற் போலே; வெட்டுங்கருவிபோல அப்பகைவர் - அச்சுநூல் 5. காக்கிற 6. மானா' என்று மட்டும் காகிதச் சுவடி.