பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 37 3 வெளியிலே உறவு போலே யிருந்து உள்ளே பகையாயிருக் கி ற பகைவருண்டானால், அந்தப் பகைவர், உறவில்லாமலே' வெகு கேடு களைச் செய்வர் களென்றவாறு. உன் ளு றவில்லாதவர்கள் காலம் பார்த்துக் கொண்டிருந்து கெடுப்பரென்பதாம். அெ 88 5. உறன் முறையா னுட் கை தோன்றின் இறன் முறையா னே தம் பலவுந் தரும். என் பது புறத்தியிலே யுறவாய் உள்ளே பகை வைத்துக் கொண்டிருக் கிறவர்கள் ஒருவனுக் குண்டானால், அந்தப் பகைவர் அவனுக்குப் பி,ான*பரியந்தம் வருகிற குற்றங்களைச் செய்வரென்றவாறு. பிரான பரியந்தபாவது உறவாயிருந்தே பகை தெரியாமல் நின்று' வஞ்சனைகளைச் செய்தலும் மந்திரிகள் முதலாயினா ரைப் பிரித்தலுமாம். டு 886 ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும் பொன்றாமை யொன்ற லரிது என்பது பகை தனக் குள்ளானவர்களிடத்திலே பிறந்தால், அவன் சாகாமலிருக்கிறது அருமை யென்றவாறு. பொருள் படைகளாற் பெரியவனானாலும் உட்பகையை வெல்லப் போகா தென்பதாம். ਾਂ 887, செப் பின் பு ணர்ச்சி போல் கூடினு கூடாதே உட்பகை யுற்ற குடி என்பது செப்பை மூடினால் மேலே யொன்று போலேயிருந்து ===rim-Hoi ==== **** 1. சுற்றத்தார்வசமாகாமைக்கு து வ கி ப 2 ப த் து - கித வ L}. ச. பிராணஹானி-அச்சு நூல் 4. அக்குற்றங்கள், புறப்பணக்கு-அச்சு நூ ல் 5. இங்கு கொல்லுதல் முதலிய' என்பவை அ . நூலில்