பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 திருக்குறள் ஒருவன் தனக்குக் கேடுவேண்டினால், மறுமண்டலத்து ராசாக்களுடனே சண்டை பண்ணிக் கொள்ளவேணும்; துக்கம் வேண்டினால் பெரியவர்களுக்குப் பொல்லாங்கு செய்க என் ற வாறு. அந்தப் பெரியோர்களுக்கு யமனும்பயப்பட்டுக் கால ம் பார்த்திருப்ப னென்பது. சி. 894. கூற்றத்தைக் கையால் விளித்தற்கு லாற்று வார்க் காற்றாதார் இன்னா செயல் என்பது மூவகையாற்றல்' உடைய பெரியவர்களுக்குப் பெரியதனம் . இல்லாத சிறியவர்கள் பொல்லாத காரியங்களைச் செய்கிறது, ! தானே' கூற்றுவனைக் கைகாட்டி யழைக்கிறதுக்குச் சரி யென்றவாறு. வலுமை யுடையவர்கள் எளியாரை நிபம் போட்டு உபத் திரவம் பண்ணு வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ப் பொல்லாங்கு செய்தால் கொப்பெனக் கெடுவரென்பதாம். , 895. யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர் என்பது பகைவற்கு வெய்ய? பெலமுடைய ராசாவினாலே கோபிக்கப்பட்டவர்கள் தப்பிப்போய் எங்கேயும் பிழைக்க மாட்டார்க ளென்றவாறு. அரசனுக்குப் பகையானவனை வைத்துக் காக்கத் தக்க வர்கள் ஒருத்தருமில்லை யென்பதாம். 1. செய்ய-காகிதச் சுவடி. 2, அறிவு ஆண்மை பெருமை (குறள் 46 பரிமேலழகருரை) 3. பெருந்தன்மை; அவை-அச்சுநூல். 4. தாம் முற்பட்டுத் தீமைகளைச் செய்தல் அச்சுநூல் ச. தானேவருகிற 6. நிபம்போட்டு (?) z. வல்தாய், பி. கார்க்க -காகிதச்சுவடி * -